போச்சம்பள்ளி அருகே லாரியில் எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்.

போச்சம்பள்ளி அருகே லாரியில் எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்.;

Update: 2025-07-11 02:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள காட்டாகரம் பகுதியில் போச்சம்பள்ளி வட்டாச்சியர் சத்யா, வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியை நிறுத்தி சோதைனை செய்ததில் அனுமதி இன்றி எம்.சாண்ட் எடுத்து வரப்பட்டது. தெரிய வந்தது. இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ. லெனின் கொடுத்த புகார் பேரில் போச்சம்பள்ளி போலீசார் தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News