ஊத்தங்கரையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்.

ஊத்தங்கரையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்.;

Update: 2025-07-11 03:01 GMT
ஓரணியில் தமிழ்நாடு மண், மானம் மொழி காக்க ஓரணியில் இணைவோம் -புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம், மேட்டுதாங்கல் ஊராட்சியில் எண் 95, 96 -ல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பர்கூர் எம்எல்ஏ மதியழகன். வீடு வீடாக கழக நிர்வாகிகளுடன் சென்று உறுப்பினர் சேர்க்கையை ஈடுபட்டனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News