வேப்பனப்பள்ளி அருகே நியாய விலை கடை திறப்பு.
வேப்பனப்பள்ளி அருகே நியாய விலை கடை திறப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள கொம்பேப்பள்ளி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட நியாய விலைக் கடையை நேற்று வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.