ஊத்தங்கரையில் மருத்துவர்கள் உறுதிமொழி ஏற்பு.
ஊத்தங்கரையில் மருத்துவர்கள் உறுதிமொழி ஏற்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இன்று உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பிரபா, இளவரசன், செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா, செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.