டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.;

Update: 2025-07-11 13:28 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அடுத்துள்ள வானமங்கலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (26) இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி அன்று பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு வந்த போது இரவு வானமங்கலம் அருகே பஞ்சேஸ்வரம் சாலையில் சென்றார் அப்போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையில் கவிழ்ந்து விபத்தானது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News