பாஜக அலுவலகம் போச்சம்பள்ளியில் திறப்பு.
பாஜக அலுவலகம் போச்சம்பள்ளியில் திறப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாஜகட்சி கட்சி அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற மாவட்டத் தலைவர் கவியரசு திறந்து வைத்தார். இதில்பொறுப்பாளர்கள் மத்தூர் ராஜேந்திரன், வெங்கடாஜலபதி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்