ஊத்தங்கரையில் சுதந்திர வீரர் குருபூஜை.
ஊத்தங்கரையில் சுதந்திர வீரர் குருபூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் மறைந்த முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் யாதவா இளைஞர் மோகன் யாதவ், கோவிந்தராஜ், அரவிந்தன் மற்றும்பண்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகளான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.