பர்கூர் அருகே மாங்கூழ் கழிவுகளை கொட்டி செல்லும் வாகன ஓட்டிகள்.

பர்கூர் அருகே மாங்கூழ் கழிவுகளை கொட்டி செல்லும் வாகன ஓட்டிகள்.;

Update: 2025-07-12 08:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள மல்லப்பாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மாங்கூழ் நிறுவனத்தில் இருந்து நேற்றிறவு மாங்கூழ் கழிவுகளை ஏற்றி வந்த டேங்கர் லாரி மூலம் மல்லமாடியில் இருந்து பையனூர் கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் மாங்கூழ் கழிவுகளை கொட்டி சென்றதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்த வாறு சென்று வருகின்றனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாங்கூல் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளில் கோரிக்கையாக உள்ளது

Similar News