ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-07-12 08:35 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சார்பில் அந்த அமைப்பின் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் தலைமையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவமதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் அமைப்பை சார்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News