கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.;

Update: 2025-07-12 08:47 GMT
கிருஷ்ணகிரி அடுத்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர்எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இதைஒட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி அளவில் மாவட்டக் கழக அவைத்தலைவர் கே.பி. காத்தவராயன் தலைமையில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ. வுமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News