ஊத்தங்கரை அருகே ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

ஊத்தங்கரை அருகே ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.;

Update: 2025-07-12 09:07 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை வி.ஏ.ஒ. தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் சென்னப்ப நாயக்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது இரண்டு யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்தி வரப்பட்டது. தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Similar News