சூலூரில் அம்மா பேரவை திண்ணைப் பிரச்சாரம் !

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் சூலூர் தொகுதிக்குட்பட்ட காங்கேயம்பாளையம் ஊராட்சியில் திண்ணைப் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.;

Update: 2025-07-20 07:17 GMT
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் சூலூர் தொகுதிக்குட்பட்ட காங்கேயம்பாளையம் ஊராட்சியில் திண்ணைப் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தோப்பு கா. அசோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜி. குமரவேல், வி.பி. கந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகள், கருத்துகளை நேரில் கேட்டறிந்தனர்.

Similar News