தனலட்சுமி சீனிவாசன் கலைக் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

உயிரி மருத்துவ அறிவியலின் நிலைத்தன்மை மற்றும் பெருக்கத்திற்கான நுண்ணுயிரி முன்னேற்றங்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.;

Update: 2025-08-03 18:24 GMT
தனலட்சுமி சீனிவாசன் கலைக் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் "உயிரி மருத்துவ அறிவியலின் நிலைத்தன்மை மற்றும் பெருக்கத்திற்கான நுண்ணுயிரி முன்னேற்றங்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News