யூட்டா காலனி, பசுமலை பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.
மதுரை திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கீழ்கண்ட பகுதிகளில் நாளை( ஆக.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை பகுதிகள். மதுரை காலனி, தியாகராஜர் பசுமலை ஜி.எஸ்.டி., சாலை, ஜோன் ஸ் புரம், கிருஷ்ணாபுரம், செமி னரிலைன், ஜோன்ஸ் கார்டன், கம்பர் தெரு, விநாயகர் நகர், மூட்டா தோட்டம், மூட்டா காலனி, நிலாநகர், கோபால்சாமி நகர், ஜக்காதேவி தெரு, சூரியகாந்திதெரு, விநாயகர் நகர் மேற்கில் ஒருபகுதி