மக்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது

மக்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது;

Update: 2025-08-10 17:05 GMT
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கஞ்சநாயக்கன்பட்டி கிராம பொது மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வட்டாட்சியர் செந்தில் வேல், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் 13 துறைகளின் கீழ் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது‌. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Similar News