செங்குணம் கிராமத்தில் செல்லியம்மன் சாமி திருவீதியுலா நிகழ்ச்சி

செல்லியம்மனுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 10 நேற்று இரவு செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுக்கு அபிசேகம் மற்றும் தீபாராதனை காண்பித்து செல்லியம்மன் சாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது.;

Update: 2025-08-11 01:45 GMT
செங்குணம் கிராமத்தில் செல்லியம்மன் சாமி திருவீதியுலா நிகழ்ச்சி .பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கடந்த 2025 ஆகஸ்ட் 8 அன்று பொதுமக்கள் செல்லியம்மனுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 10 நேற்று இரவு செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுக்கு அபிசேகம் மற்றும் தீபாராதனை காண்பித்து செல்லியம்மன் சாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வணங்கி மகிழ்ந்தன.

Similar News