எஸ்டிபிஐ மாநில தலைவருக்கு அழைப்பு

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-08-19 13:20 GMT
திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல் ஹமீது இல்ல திருமண விழா வருகின்ற 24ஆம் தேதி மேலப்பாளையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 19) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கிடம் திருமண அழைப்பிதழை துபை சாகுல் ஹமீது வழங்கினார்.இந்த நிகழ்வின்போது மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News