சுதந்திர போராட்ட வீரருக்கு அதிமுகவினர் மரியாதை

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக;

Update: 2025-08-20 06:33 GMT
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நீதிமன்றம் எதிரே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக நெல்லை மாநக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News