கல்வி உதவித்தொகை வழங்கிய மாநகர செயலாளர்

நெல்லை மாநகர மேற்கு திமுக செயலாளர் சுப்பிரமணியன்;

Update: 2025-08-21 05:05 GMT
நெல்லை மாநகர பேட்டை கிழக்கு பகுதி 23வது வார்டு திமுக பிரதிநிதி மறைந்த சரவணன் மகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணித பிரிவில் பயின்று வருகிறார். இந்த மாணவிக்கு நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் கல்வி உதவித்தொகை இன்று வழங்கி வாழ்த்தினார். இதில் பேட்டை கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

Similar News