கோட்டாட்சியரிடம் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மனு
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணுவிடம் மனு அளித்தனர். அதில் கோட்டூர் படப்பக்குறிச்சி 4வது வார்டு மக்களை 8வது வார்டில் சேர்க்ககோரி மனு அளித்தனர். மேலும் சாதி மோதலை தூண்டும் விதமாக செயல்படும் 4வது வார்டு கவுன்சிலர் வசந்தாவை கண்டித்தும் மனு அளித்தனர்.