தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு;

Update: 2025-08-22 04:03 GMT
தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சீவலப்பேரி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மாநில துணைத்தலைவர் ஜமால் முகமது ஈஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வக்பு சொத்துக்களை மீட்பது மற்றும் பாதுகாப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News