தாயாரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு தன்னுடைய சொந்த ஊரான உகந்தான்பட்டி என்ற குக்கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை நேரில் சந்தித்து பிறந்தநாள் ஆசி பெற்றார். இந்த நிகழ்வின்பொழுது மேயர் ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.