நெல்லையில் போலியான பீடி கட்டுகள் பறிமுதல்

போலியான பீடிக்கட்டுகள்;

Update: 2025-08-22 07:32 GMT
திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவிற்கு செய்யது பீடி கட்டுகள் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக நேற்று புகார் வரப்பட்டது. இதனை தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு அதிரடியாக இன்று நடத்திய சோதனையில் முத்தப்பா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 20 கட்டுகள் அடங்கிய செய்யது பீடி பண்டல்கள் என மொத்தம் 66,950 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Similar News