துண்டு பிரசுரங்கள் வழங்கி முகாமிற்கு அழைப்பு

இலவச கண் பரிசோதனை முகாம்;

Update: 2025-08-22 10:21 GMT
நெல்லை மாநகர மேலப்பாளையம் ஹாமீன்புரம் 6வது தெருவில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் வைத்து வருகின்ற 24ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இன்று (ஆகஸ்ட் 22) எஸ்டிபிஐ கட்சியினர் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி முகாமிற்கு அழைப்பு விடுத்தனர்.

Similar News