தச்சநல்லூர் மாநாட்டில் அண்ணாமலை பேச்சு

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை;

Update: 2025-08-22 11:10 GMT
நெல்லை மாநகர தச்சநல்லூரில் இன்று (ஆகஸ்ட் 22) பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெறுகின்றது. இதில் பாஜக முன்னாள் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியில் அமர வைக்க பாஜக தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.இதில் பாஜகவினா் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News