பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி

தூத்துக்குடி நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி தவறாக பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் நடிகர் விஜய் தமிழக அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி;

Update: 2025-08-22 11:27 GMT
தூத்துக்குடி நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி தவறாக பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் நடிகர் விஜய் தமிழக அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில் மதுரையில் நடந்த தா வெ கா மாநாட்டில் அனாவசியமாக பாரதிய ஜனதா கட்சி பற்றி ஒரு அவதூறு பிரச்சாரம் ராமாயணத்தில் ராமர் தன் பக்கம் இருப்பதை தெரிந்துகொண்ட சுக்ரீவன் அதன்பின்பு தான் வாலியை சண்டைக்கு இழுப்பான் இவருக்கு பின்னாடி யார் இருந்து தூண்டுகிறார் கள் என்பது தெரிகிறது ஒரு விஷயம் சொல்கிறேன் நடிகர் விஜய் அவர்கள் முதலில் தமிழ்நாட்டு அரசியலை படிக்க வேண்டும்படித்து விட்டு விட்டு கருத்தை சொல்லுங்கஞள் ஏனென்றால் கடந்த 1974 இல் அன்றைக்கு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை பார்க்கப்பட்டது இப்போது கட்சி தீவை நாம் மீட்க வேண்டும் என்றால் அது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட் இரண்டு நாடுகளுக்கு இடையே ஆனது அது கொடுக்காமல் இருக்கிறது என்பது நமது கையில் இருந்தது ஆனால் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து கொடுத்துவிட்டார்கள் அதை வாங்க வேண்டும் என்றால் நினைத்தேன் கவுத்தேன் என்று செய்ய முடியாது நடிகர் விஜய்க்கு இப்போது 50 வயது தமிழகத்தில் இருக்கிற ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்தை தவிர இந்த தமிழகத்திற்கு என்ன பண்ணி உள்ளார் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் முதலில் தமிழக அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் 2014 ஆம் ஆண்டு மாண்புமிகு பிரதமர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுத்த நிதியை விட மூன்று மடங்கு நிதி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது இதையெல்லாம் தெரியாமல் படிக்காமல் ஏதோ பாரதிய ஜனதா கட்சி கொள்கை ரீதியாக எதிரி என்றால் இருக்கட்டும் உங்களுக்கு என்ன கொள்கை உள்ளது என்று கேட்கிறேன் வெறும் மைனாரிட்டி பாலிடிக்ஸ் வைத்துக் கொண்டு அவர் ஏதோ ஒரு மத பின்னணி தனக்கு மிஷனரிஸ் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று நினைத்து விஜய் அனாவசியமாக பிஜேபியை டோன்ட் ரப் பிஜேபி ஆண் ராங் சைடு என்று நான் விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கிறேன் படம் எடுப்பவர் எனது நண்பர் அதில் நடிக்க வேண்டும் என்றதால் நடித்துள்ளேன் படம் 50% முடிவடைந்து உள்ளது நண்பர் கேட்டார் என்று நடித்தேன் நடிப்பு எனக்கு தொழில் அல்ல

Similar News