நாங்குநேரியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
தொழில் முனைவராக மாற்றிடும் திட்டம்;
மாணவர்களை தொழில் முனைவராக மாற்றிடும் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கு நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு பயிற்சி முகாம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 256 பள்ளி வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த முகாமானது முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் வழிகாட்டுதலில் நடைபெற்றது.