புதிய ஆய்வாளர்கள் நியமனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ஆய்வாளர்கள் நியமனம்;

Update: 2025-08-23 03:52 GMT
குஜிலியம்பாறை காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் அன்னமயில் ஆய்வாளராக நியமனம் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு திண்டுக்கல் NIB இன்ஸ்பெக்டர் சரவணன் நியமனம் பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தேனியை சேர்ந்த சரவணன் நியமனம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகநாயர் நியமனம் இந்த 4 காவல் நிலையங்களும் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்த நிலையில் ஆய்வாளர் காவல் நிலையங்களாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News