கட்சியினருடன் பொறுப்பு அமைச்சர் ஆலோசனை
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு;
நெல்லைக்கு நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 23) நெல்லை மத்திய மாவட்ட திமுகவினருடன் அமைச்சர் கே.என் நேரு ஆலோசனை நடத்தினார். அப்பொழுது மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் அமைச்சருக்கு பரிசு வழங்கி வரவேற்றனர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.