தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த நல்லப்பாம்பு பிடிப்பு

நல்லப்பாம்பு பிடிப்பு;

Update: 2025-08-23 14:00 GMT
நெல்லை மாநகர பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 23) தண்ணீர் தொட்டிக்குள் நல்லப்பாம்பு கிடைப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக நல்லப்பாம்பை பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News