டிராக்டர் - கார் மோதி விபத்து

வேடசந்தூர் அருகே டிராக்டர் - கார் மோதி விபத்து;

Update: 2025-08-24 09:09 GMT
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த லட்சுமணன்பட்டி அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து. இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்தது, காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுக்கியது. இதில் டிராக்டர் டிரைவர் படுகாயம், கார் டிரைவர் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News