மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் அருகே மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை;
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள மணிகண்டனின் மகள் நிவேதாக்கும் ரூபேந்திர குமாருக்கும் திருமணம் நாளை திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது . இந்நிலையில் திருமண நாளில் கலந்து கொள்ள முடியாதா நிலையில் இன்று ( 25.08.25) திண்டுக்கல் RM காலனி அருகே உள்ள அறிவு திருக்கோவிலின் அருகில் உள்ள மாவட்ட செயலாளர் மணிகண்டன் இல்லத்திற்கு வந்து மணமக்களை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மணமகளின் மணமக்களை வாழ்த்தி சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து உரையாற்றிவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார்.