சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

நத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்;

Update: 2025-08-26 06:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறை அருகே திருநூத்துப்பட்டியில் பள்ளி மாணவர்கள் சென்று வர போதுமான பஸ் வசதி இல்லை எனக் கூறி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதுகுறித்து அதிகாரிகள் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

Similar News