ஓசூர்: ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி.

ஓசூர்: ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி.;

Update: 2025-09-01 11:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் தனியார் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் அனைத்து யுத்தகலை மற்றும் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் நடிகர் கராத்தே ராஜா கலந்து கொண்டு, போட்டியை துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News