மத்திகிரி அருகே விஷம் குடித்து சலூன் கடைகாரர் உயிரிழப்பு.

மத்திகிரி அருகே விஷம் குடித்து சலூன் கடைகாரர் உயிரிழப்பு.;

Update: 2025-09-02 01:55 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி காடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவம் அன்று இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News