போச்சம்பள்ளி அருகே புறகாவல் நிலையம், கண்காணிப்பு திறப்பு

போச்சம்பள்ளி அருகே புறகாவல் நிலையம், கண்காணிப்பு திறப்பு;

Update: 2025-09-02 11:12 GMT
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் வகையிலும் காவல்துறை சார்பில் பொருத்தபட்ட கண்காணித்து வருகிறன்றனர். அதேபோல் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் புறக்காவல் நிலையம் மற்றும் கேமராக்களை ஊர் பொதுமக்கள் வணிகர்கள் கட்டி முடிக்கபட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் தலைவர் தினேஷ்குமார், எஸ்.பி.தங்கதுரை, ஆகியோர் கலந்துக்கொண்டு திறந்து வைத்தனர். இதில் பர்கூர் டி.எஸ்.பி முத்துபாண்டியண், போச்சம்பள்ளி ஆய்வாளர் நாகலட்சுமிஇ மற்றும் ஊர்பொதுமக்கள் கால்துக்கொண்டனர்.

Similar News