கிருஷ்ணகிரி: விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
கிருஷ்ணகிரி: விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், சுக்கிரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (24) டிப்ளமோ முடித்துள்ளார். இவர் அக். 28-ம் தேதி அன்று கிருஷ்ணகிரி அருகே டூ வீலரில் சென்றார். அப்போது வாகனம் கவிழ்ந்ததில் அவர் படு காயமடைந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைசாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.