கிருஷ்ணகிரியில் தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை.

கிருஷ்ணகிரியில் தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை.;

Update: 2025-09-03 13:38 GMT
கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவதானப்பட்டி படகு இல்லம் ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் சார்பில் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு நீர்நிலைகளில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் துறையின் படகுகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இதில் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Similar News