மருதேரி கும்பாபிஷேத்தை முன்னிட்டு அகரம் தாய்கிராமத்தில் இருந்து சீர்வரிசை.

மருதேரி கும்பாபிஷேத்தை முன்னிட்டு அகரம் தாய்கிராமத்தில் இருந்து சீர்வரிசை.;

Update: 2025-09-03 14:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இன்று அகரம் தாய் கிராமத்தில் இருந்து தாய் வீட்டு சீதனமான மாங்கல்யம் சீர்வரிசையை கிராம மக்கள் மேலத்தாளங்கள் முழங்க கொண்டு வந்து கோவிலுக்கு அளித்தனர். இதனை போச்சம்பள்ளி இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி பர்கூர் அப்போது டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் வட்டாட்சியர் சத்திய ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Similar News