சூளகிரி அருகேஉங்களுடன் ஸ்டாலின்முகாம். எம்எல்ஏ ஆய்வு.
சூளகிரி அருகேஉங்களுடன் ஸ்டாலின்முகாம். எம்எல்ஏ ஆய்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சானமாவு அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் கொம்பேப்பள்ளி மற்றும் சானமாவு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட 47 துறைகளின் பணிகள் குறித்து ஓசூர் எம்எல்ஏ. ஒய்.பிகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.