மின்மாற்றி பயன்படுக்கு துவக்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
மின்மாற்றி பயன்படுக்கு துவக்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி 100 கே.வி.ஏ. மின்மாற்றியை ஊர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு மின்மாற்றியை பூஜைகள் செய்து துவக்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏரளேமனோர் கலந்துக்கொண்டனர்.