கிருஷ்ணகிரியில் கூலித்தொழிலாளி விஷம் குடிதது தற்கொலை.
கிருஷ்ணகிரியில் கூலித்தொழிலாளி விஷம் குடிதது தற்கொலை.;
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (36) கூலித்தொழிலாளியான. இவருக்கு கடன் தெல்லை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து அவர் சம்வம் அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் ராஜேஷ் உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.