ஊத்தங்கரை: மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.
ஊத்தங்கரை: மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதிமுக நிர்வாகிகள், பொது மக்கள்' பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது