கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி பி.டி.ஒ. அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட செயலாளர் மாது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை, அட்டை உள்ள அனைவருக்கும் சுழற்சி முறையை கைவிட்டுவிட்டு முழு வேலையை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்