ஓசூர் அருகே ஏரியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு.

ஓசூர் அருகே ஏரியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு.;

Update: 2025-09-05 13:13 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் அருகே உள்ள பொம்மண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்தப்பா (80) இவர் பொம்மண்டப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலீசார் முத்தப்பா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News