ஊத்தங்கரை அருகே வெங்கடதாம்பட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.
ஊத்தங்கரை அருகே வெங்கடதாம்பட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நல உதவிகள் வழங்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாரியப்பன் தலைமை வகித்தார். வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மக்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.