போச்சம்பள்ளி:இடைபட்ட பருவ மா பூக்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவீரம்.
போச்சம்பள்ளி:இடைபட்ட பருவ மா பூக்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவீரம்.;
போச்சம்பள்ளி பகுதிகளில் ஆயிரக்காக்காக மா மரங்கள் உள்ளன. மா சீனசன் முடிவடைந்த நிலையில் இடைபட்ட பருவ மாங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீசன் அல்லாத காலங்களில் 1 கிழோ 150 முதல் 200 அதற்க்கும் மேகாக விலை போனது இதில் கருத்தில் கொண்டு சில விவசாயிகள் மற்றும் குத்திகை தாரர்கள் தட்ரஅள்ளி, புது மோட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் இடைபட்ட மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது மா மாமரங்கள் பூ பூத்து பிஞ்சு வைக்கும் நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான பூச்சிகள் மா மரங்களை தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கும் பணி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.