ஊத்தங்கரையில் காவலர் தின கொண்டாட்டம்.
ஊத்தங்கரையில் காவலர் தின கொண்டாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய வளாகத்தில் இன்று காவலர் தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவலர் தின விழா கொண்டாடினர். இதில் ஊத்தங்கரை உட்கோட்ட எல்லை குட்பட்ட காவலர்கள் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.