கிருஷ்ணகிரி: நலத்திட்ட முகாமில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி: நலத்திட்ட முகாமில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு;

Update: 2025-09-07 09:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசுச் செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

Similar News