ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 12) அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 12) அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.